கவிதைப் போட்டி 2021_7
நீரோடை கவிதைப் போட்டி ஆறு , நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, இன்றைய அடுத்த பதிவில் முந்தைய போட்டியான ஜூன் மாத போட்டியின் முடிவுகள் வெளியிடப்படும் – kavithai potti 7 தங்கள் வாழ்வை மாற்றிய (அல்லது பாதித்த) அந்த ஒரு நிமிடம், வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்த...