நாலடியார் (13) தீவினை அச்சம்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-13 அறத்துப்பால் – இல்லறவியல் 13. தீவினை அச்சம் செய்யுள் – 01 “துக்கத்துள் தூங்கி துறவின்கட் சேர்கலாமக்கள் பிணத்த சுடுகாடு – தொக்கவிலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன் கெட்டபுல்லறி...