அறம் வளர்ப்போம் – நூல் ஒரு பார்வை
சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்கள் எழுதிய திறனாய்வு கட்டுரை “அறம் வளர்ப்போம்” – aram valarpom puthaga vimarsanam மிக சமீபத்தில் படித்த புத்தகம் …’அறம் வளர்ப்போம்’ ..இது ஒரு சந்தியா பதிப்பகம் வெளியீடு. புத்தக ஆசிரியர் அகிலாண்ட பாரதி ஒரு கண் மருத்துவர்....