நாலடியார் (11) பழவினை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-11 அறத்துப்பால் – இல்லறவியல் 11. பழவினை செய்யுள் – 01 “பல் ஆவுள் உய்த்து விடினும் குழக் கன்றுவல்லது ஆம் தாய் நாடிக் கோடலை – தொல்லைப்பழவினையும் அன்ன...