பசி வயிற்றுப் பாச்சோறு! – நூல் திறனாய்வு
நாம் வாசிக்கும் எண்ணற்ற நூல்களில் சில நூல்களே நம் மனதில் மற்றும் நமது வாசிப்பின் பாதையில் கால்பதித்து நிலையானதொரு பாதிப்பை ஏற்படுத்தி செல்லும். அத்தகைய நூல்களில் ஒன்று தான் “பசி வயிற்றுப் பாச்சோறு” – நீரோடை மகேஷ் – pasi vayitru paachoru nool vimarsanam பாவலர்...