நாலடியார் (16) மேன்மக்கள்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-16 பொருட்பால் – அரசியல் 16. மேன்மக்கள் செய்யுள் – 01 “அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்மறு ஆற்றும் சான்றோர் அஃது...