நாலடியார் (17) பெரியாரைப் பிழையாமை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-17 பொருட்பால் – அரசியல் 17. பெரியாரைப் பிழையாமை செய்யுள் – 01 “பொறுப்பர் என்று எண்ணி புரை தீர்ந்தார் மாட்டும்வெறுப்பன செய்யாமை வேண்டும் – வெறுத்த பின்ஆர்க்கும் அருவி...