நாலடியார் (21) சுற்றம்தழால்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-21 பொருட்பால் – நட்பியல் 21. சுற்றம்தழால் செய்யுள் – 01 “வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்குகசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தான்கேளிரைக் காணக் கெடும்”விளக்கம்:கருக்கொண்ட காலத்து...