கவிதை தொகுப்பு 57
நீரோடை கவிஞர்களின் சிறப்பான படைப்புகளின் கவிதை தொகுப்பு மற்றும் சமீபத்திய போட்டிகளில் கலந்துகொள்ளாமல் மின்னஞ்சலில் பகிர்ந்த கவி சொந்தங்களில் படைப்புகள் – kavithai thoguppu 57 சுதந்திர தின கவிதை சுதந்திரக்காற்றைசுகமாகசுவாசிக்கக்கூட முடியாமல்“முகத்திரைகளிட்டு” திரியும்இந்நாட்களில்வாழ்த்துகள் சொல்லமுடியா துயர்கள் தான்இன்று நிகழ்கிறதோ……. இல்லையில்லை என்றாலும் ஏதோ ஓர் மனக்குமுறல்…...