நாலடியார் (23) நட்பிற் பிழை பொறுத்தல்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-23 பொருட்பால் – நட்பியல் 23. நட்பிற் பிழை பொறுத்தல் செய்யுள் – 01 “நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரைஅல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்நெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டுபுல்லிதல் பூவிற்கும்...