சுற்றந்தழால் – நூல் அறிமுகம்
“எழுத்து – எழுத்தாற்றல்”ஆழ்மன எண்ணங்களின் உணர்வுகளை உரைக்கும் ஓர் அற்புத மொழி…..எதையும் எழுதிவிடுவதென்பது அத்தனை எளிதல்ல நாம் நினைப்பது போல…. தன்னை சுற்றி நடப்பவற்றை நயமாக எழுதுவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்பவர் மட்டுமே சிறந்த எழுத்தாளராக முடியும்…. சமீபகாலமாக சமகால எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் கொண்டாடி வருகிறது ஊடகங்களும்…வலைதளங்களும்….....