விலைமதிக்க முடியாத குணங்கள் உள்ளவன்

Vilai Mathikka Mudiyaatha Gunangal Ullavan Nee
quotes auspicious thought process

 • சிந்தனைகளை உள்ளடக்கியவன் நீ
 • உயர்ந்து தான் உலகின் எட்டாக்கனி  கொண்ட அந்த சிகரத்தின் உச்சியை உள்ளடடக்கி வெல்லத் தெரியும்
 • அதற்க்கு தன்னம்பிக்கை உண்டு
 • இறைவன் உலகில் உன்னைப் படித்திருந்தாலும், இயற்க்கை சக்தியை தனதாக்கி அனைத்தையும் வெல்லும் பேராற்றலை உன்னில் மட்டுமே விதித்திருக்கிறான்.
 • ஊன்றுகோல் தேவையில்லை, உன்னில் ஊக்கம் இருக்கும் போது. ஊக்கமும் உனதே, உயர்வும் உனதே.
 • உனக்குள் ஒரு மகான், ஒரு துறவி, ஒரு தாய், கோடி கொண்டிருப்பதை முதலில் நீ அறிந்துகொள்,
  • அன்பு செலுத்தும் போது தாயாகிறாய்,
  • உயிர்களை அரவனைக்கும்போது மகானாகிராய்,
  • விட்டுக்கொடுக்கும் போது துரவியாகிராய்.

படைத்த கடவுளுக்கே அழிக்கும் வல்லமை இல்லாத, இந்த விலைமதிக்க முடியாத குணங்கள் உன்னில் போது, உனக்கு அதை உணர்ந்துகொள்ளும் பக்குவம் மட்டுமே போதுமானது இச்சிந்தனை வாயிலாக.

Vilai Mathikka Mudiyaatha Gunangal Ullavan Nee

 – நீரோடைமகேஸ்

You may also like...