யார் அனாதை

யார் அனாதை ?
விலகிச் சென்றவரும்  அனாதை தான்
விலக்கப் பட்டவரும் அனாதை தான்.
kavithai tamil poem who is orphan
காப்பகம் என்னும் குடும்பத் தொட்டிலில்
 குழந்தையை போட்டு விட்டு
 அனாதையாய் போகிறாள் ஒரு தாய் !!

You may also like...