பிக்பேக்கெட் (குட்டிக்கதை)
கதை நீரோடை பகுதியில் கதாசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் கருத்துகள் நிறைந்த குறுங்கதை – bickpacket kuttikathai பி-2-போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பாய் இருந்தது.ஒரே நாளில் நாலு பிக்பாக்கெட் கேஸ்கள்… இன்ஸ்பெக்டர் நடராஜன் சந்தோஷமாக இருந்தார்.சீக்கிரமே இந்த ஏரியாவில் பிக்பேக்கெட்டை ஒழிச்சிடலாம்.எல்லாவற்றிற்கும் காரணம் கான்ஸ்டபிள் கண்ணையா...