ஆஞ்சநேய சுவாமிக்கு சரீரம் முழுவதும் வெண்ணெய் அலங்காரம்
வெண்ணெய் அலங்காரம் anjaneyar vennai alangaaram ராமபிரானுக்கும் ராவணனுக்கும் வெகு விமர்சையாக போர் நடந்துகொண்டிருந்த நேரம். ஆஞ்சநேய சுவாமி தோளில் ஒரு புறம் ராமபிரானையும் மறுபுறம் இலட்சுமணனையும் தூக்கி சென்ற பொழுது, ராவணன் எய்த அம்புகளை தானே தன் சரீரத்தில் வாங்கிக்கொண்டு இருவரையும் காத்தார். பின்பு காயங்களை கண்ட...