Tagged: aanmigam

saarvari varudam

சார்வரி வருடம் (2020 – 2021) விளக்கம்

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது. அந்த அறுபத்தில் முப்பத்தி நான்காவதாக (34) வருவது சார்வரி வருடம். ஒவ்வொரு தமிழ் வருடத்தின் பெயருக்கும் ஒரு பொருள் உண்டு. பிரபவ என்பதற்கு நற்றோன்றல் என்றும், விபவ என்பதற்கு உயர்தோன்றல் என்றும், கடைசீ வருடமாக அட்சய வருடத்திற்கு வளங்கலன் என்றும் பொருள்...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் பங்குனி 23 – பங்குனி 29

தொற்றுக் கிருமிகளின் ஆக்கிரமிப்பு படிப்படியாக குறையும். வீட்டின் முன் வேப்பிலை சார்த்தவும், மஞ்சள் நீரை தெளிக்கவும். மாலை நேரங்களில் விளக்கு ஏற்றவும். இறை வழிபாடு பல அதிசயங்கள் நிகழ்த்தும், தீமை விலகும் – rasi palangal april 05 – april 11 . மேஷம் (Aries):...

வார ராசிபலன் பங்குனி 16 – பங்குனி 22

எந்த சோதனையையும் எதிர்கொள்ளும் வல்லமையை கடவுள் தர வேண்டும். ஆலயம் சென்று வழிபட இயலாதவர்கள் மனதில் வேண்டிக்கொள்ளலாம் – rasi palangal march 29 – april 04 . மேஷம் (Aries): பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக உள்ளது. குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்....

maha periyava anugraham

அசைவம் சைவமான சம்பவம்

இது ஒரு ஆத்மார்த்தமான அனுபவம். எனக்கு குரு வழிபாடு மிகவும் பிடித்தமான ஒன்று. காலையில் எழும்போதே குரு வாழ்த்து சொல்லி, அந்த நாளை தொடங்கும் பழக்கமுண்டு. எல்லா வியாழக்கிழமையும் சித்தர்கள் அல்லது மகான்களின் கோவிலுக்கு செல்வது வழக்கமுண்டு. நான் சிறுவயதிலிருந்து அசைவ உணவு சாப்பிடும் பழக்கமுள்ளவன். குருவழிபாடு...

arudra darisanam

ஆருத்ரா தரிசனம்

திருவாதிரை விரதம் திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை...

pogar siddar

போகர் சித்தர்

போகர் பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொங்கணர் (திருப்பதி புகழ்) சித்தரின் குருவான இவர் நவ பாஷாணங்களை பற்றி நன்றாக அறிந்தவர். அடிப்படையில் போகர் சீனாவில் பிறந்தவர், இவரின் முன்னோர்கள் பூர்வீகம் இந்தியா என்றாலும் பிழைப்புக்காக சீனாவில் குடியேறினாரகள். சலவைத்தொழில் செய்து அங்கு வாழ்ந்து வந்தார்கள்...

navarathri vasagar kolu 2

வாசகர்களின் நவராத்திரி கொலு 2019

பெண்கள் விரதமிருந்து வழிபடக்கூடிய வழிபாடுகளில் சஷ்டி விரதம், மாங்கல்ய பூஜை மற்றும் முக்கிமாக நவராத்திரி வழிபாடு ஆகியன அடங்கும். இதில் நவராத்திரி வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது கொலுவைத்து கொண்டாடுவதாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையின் மீது பல வித பொம்மைகளை வசதியாக அலங்கரித்து...

konganar siddhar

கொங்கண சித்தர்

கொங்கணர் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரும், திருப்பதி மலை புகழ் பெற முக்கிய காரணமானவருமான கொங்கணர் (சித்தர்) கேரளத்தின் கொங்கண தேசத்தில் புளிஞர் குடியில் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன – konganar siddhar. அரச வம்சம்...

விநாயகர் சதுர்த்தி 2019

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அவல், அப்பம், சுண்டல், வடை, பொரி என நிவேதனங்கள் செய்கிறார்க்ள். வாழை, நாவல், திராட்சை,...

happy krishna jayanthi

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜென்மாஷ்டமி என்பது சக்தி வாய்ந்த 24 மணி நேரப் பொழுதாகும். இந்தக் காலகட்டத்தில், பகவான் கிருஷ்ணரின் தேய்வீக ஆற்றலால், இம் மண்ணுலகம் நிறைந்து விடுகிறது. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,...