வாசகர்களின் நவராத்திரி கொலு 2019

பெண்கள் விரதமிருந்து வழிபடக்கூடிய வழிபாடுகளில் சஷ்டி விரதம், மாங்கல்ய பூஜை மற்றும் முக்கிமாக நவராத்திரி வழிபாடு ஆகியன அடங்கும். இதில் நவராத்திரி வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது கொலுவைத்து கொண்டாடுவதாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையின் மீது பல வித பொம்மைகளை வசதியாக அலங்கரித்து வைத்து வழிபடுவதாகும். ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களுக்கு சகல நலங்களையும் அம்பிகை தருவாள் என்பது ஐதீகம் navarathri golu photos.

நவராத்திரி பற்றியும் ஒன்பது நாள் வழிபாடு பற்றியும் நமது முந்தைய பதிவில் பார்த்தோம். நமது நீரோடை வாசகர்களில் சிலர் கொலு வைத்து வழிபட்டு அதன் புகைப்பட தொகுப்பையும் நம்மிடம் பகிர்ந்தனர். அவைகளை காண்போம்.

navarathri vasagar kolu 1
navarathri vasagar kolu 2
navarathri vasagar kolu 3
navarathri golu photos

navarathri golu photos

You may also like...

1 Response

  1. Pavithra says:

    arumai!!. neerodaiku nanri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *