பெண்களுக்கான அழகு குறிப்புகள், பாட்டி வைத்தியம் – summer skin care tips tamil கோடைகாலக் காற்றே கோடைகாலத்தில் தவறாமல் இரண்டு முறை நீராடவும் வெந்நீரை தவிர்க்கவும். வாரம் இருமுறை நீரில் வேப்பிலையை போட்டு, ஒரு கைப்பிடி உப்பு சேர்த்து நீராடினால் உடம்பில் உள்ள அழுக்குகள் வெளியேறி...
உடலுக்கு ஆரோக்கியமான உணுவுப்பண்டங்களில் கோதுமை கச்சாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயத்தை, பற்களை, ஈறுகளை பலப்படுத்தும் கோதுமையை கச்சாய வடிவில் எளிதில் உடலில் சேர்த்துவிடலாம் – gothumai kachayam. தேவையான பொருட்கள் கோதுமை – 250 கிராம் கட்டி வெல்லம் – 250 கிராம் வாழைப்பழம் –...
பொதுவாக தமிழர்களின் பெரும்பாலான விழாக்களில் லட்டு இடம்பெறாமல் இருக்காது. அதிலும் பூந்தி லட்டு செய்வதும் சுலபம், அனைவரையும் கவர்ந்தது – boondi laddu. தேவையான பொருட்கள் கடலை மாவு – 500 கிராம்சர்க்கரை – 400 கிராம்முந்திரி – தேவையான அளவு (அல்லது 20 துண்டுகள்)திராட்சை –...
மருத்துவ குறிப்புகள் – இன்றைய பெண்களுக்கு உருவாகும் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய காய்கறிகள் பற்றி காணலாம் – pengal prachanai tamil. வலியில்லாத மாதவிடாய்க்கு வழிகாட்டி – கொத்தவரை (சீனி அவரைக்காய்) அதிகம் பயன் படுத்தவும். தாமதமாகும் மாதவிடாய்க்கு – முருங்கைக்காய் சேர்த்துக் கொள்ளவும். மலடே மலடாகி...
தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி – 2 கிலோகடலை மாவு – 500 கிராம்பொட்டுக்கடலை – 500 கிராம் (அரைத்து வைக்க)எள்ளு – தேவையான அளவுஓமப்பில் (ஓமம்) – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவுவெண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுகருவேப்பிலை – தேவையான...
தேவையான பொருட்கள் 250 கிராம் மைதா மாவு200 கிராம் சர்க்கரைவெள்ளை ரவை – 50 அல்லது 100 கிராம்ஏலக்காய் 8 துண்டுகள் – kachayam seimurai செய்முறை வெள்ளை ரவை மற்றும் சர்க்கரை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும், ஊற வைத்ததை நன்றாக கரைத்து அதனுடன்...
இயற்கையான முறையில் ஸ்நாக்ஸ், குர்குரேவை மிஞ்சும் சுவை – evening snacks in tamil தேவையான பொருட்கள் கேரட் – இரண்டுஉருளைக்கிழங்கு – பெரிதாய் ஒன்றுஅரிசி மாவு ஒரு கப்கொத்தமல்லி தழைஉப்பு – தேவையான அளவுமிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி (ஸ்பூன்)வீட்டு மசாலா அல்லது கரம் மசாலா...
சுண்டைக்காய் வற்றல் தயாரிக்கும் முறை: முதலில் சுண்டைக்காயை நீரால் சுத்தம் செய்து பின் கத்தியால் வெட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் போட்டு பின் நீரை வடிக்கவும். ஒரு நாள் அதை மோரில் ஊற வைத்து அடுத்த நாள் சுண்டைக்காயை மட்டும் வடித்து எடுத்து வெயிலில் காய...
முருங்கை இலையை சாறு ளடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள், பயத்தமாவு சேர்த்து குழைத்து கண்களை சுற்றி தடவி, நன்கு ஊறிய பிறகு கழுவி வந்தால் கண்களை சுற்றி உள்ள கரு வளையம் மறைந்து விடும் – patti vaithiyam azhagu kurippugal. வெந்த உருளைக்கிழங்கு தோலை உரித்தவுடன் அதை மிக்சியில்...