Tagged: raasi palangal

pothuvaana lakna palangal

லக்ன பொது பலன்

மேஷம் pothuvaana lakna palangal *மேஷத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்கள் *இவர்களில் பெரும்பன்மையோற்கு மத்திய ஆயுளே *இவர்களுக்கு பெரும்பாலும் ஆண் வாரிசே உண்டு ரிசபம் * ரிஷபத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்கள் *ஆண்கள் வயது மூத்த பெண்ணை மணக்க நேரிடும் *புத்திரர் குறைவு மிதுனம் *இந்த லக்னதார்...