லக்ன பொது பலன்

மேஷம் pothuvaana lakna palangal

*மேஷத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்கள்
*இவர்களில் பெரும்பன்மையோற்கு மத்திய ஆயுளே
*இவர்களுக்கு பெரும்பாலும் ஆண் வாரிசே உண்டு

ரிசபம்
* ரிஷபத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்கள்
*ஆண்கள் வயது மூத்த பெண்ணை மணக்க நேரிடும்
*புத்திரர் குறைவு

மிதுனம்
*இந்த லக்னதார் வெளிப்படையாக பேசுவார்கள்
*இவர்களுக்கு லட்சியம்தான் பெரிது
*இவரது ஆண் வாரிசு குடும்பத்துடன் ஒட்ட மாட்டார்கள்

கடகம்
*இந்த லக்னத்தார் அரசியல் ஈடுபாடு உடையவர்
*இவரது வாழ்கை வண்டி சக்கரம் போல் அமையும்
*அதிக குழந்தைகள் உண்டு

சிம்மம்  
*கம்பீர தோற்றம் உடையவர்
*நினைத்ததை முடிப்பர்
*இவர்களுக்கு தூண்டுகோல் தேவை

கன்னி
*இவர்கள் அளந்து பேச கூடியதாய் அமையும்
*சிக்கனக்காரர்
* அளவான குடும்பம்

pothuvaana lakna palangal

துலாம்
*வியாபார நோக்கு உடையவர்
*இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு
*இவர்களுடன் கூட்டு சேரக்கூடியவர்கள் இவர்களுக்கு கீழ்படிந்து தான் இருக்கனும்

விருச்சிகம்
*விசத்தன்மை உடையவர்கள்
*தர்ம குணம் உடையவர்கள்
*பெரும்பாலும் செல்வந்தர்கள்

தனுசு  
*நல்ல அறிவுள்ளவர்கள்
*நியமாக வியாபாரம் செய்வர்
*இவர்கள் மற்றவர்களுக்கு எப்போதும் ஆலோசனை கூறுவர்

மகரம்  
*இவர்களுக்கு பெரும்பாலும் இருதார வாய்ப்பு  உண்டு
*பல தரப்பட்ட வாழ்கை வாழ்ந்துகாட்டுவர்கள்
*அளவான குடும்பம் அமையும்

கும்பம்  
*இவர்கள் மனைவியிடம் அதிக பாசம் உள்ளவர்கள்
*இவருக்கு புத்திர பேரு தாமதம் ஏற்படும்
*திருமணம் தாமதம் ஏற்படும்

மீனம்  
*இதில் பிறந்தவர்கள் பூர்விகத்தை அழித்துவிடுவார்கள்
*இவர்களுக்கு பெரும்பாலும் பெண் குழந்தையே
*நினைத்ததை முடிக்க முற்படுவார்கள்

pothuvaana lakna palangal

You may also like...