Tagged: sutru choozhal

mannai kakkum marangal 1

மண்ணைக்காக்கும் க(ம)ரங்கள்

நீரோடை வணக்கம் சில நாட்களுக்கு முன் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் கனத்த மழை பெய்தது இந்த மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது வெள்ளத்தினால் பெருக்கெடுத்து ஓடிய நீர் அங்கே உள்ள வீடுகள் வீடுகளில் காணப்பட்ட தெருக்கள் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தையும் அடித்து...

save delta farmers 0

டெல்டா மக்களுக்காக நீரோடை வாசகர்களுக்கு வேண்டுகோள்

கஜா புயல் கோரத்தாண்டவமாடி டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து சென்ற இவ்வேளையில் இப்பதிவை மிக முக்கியமாக ஒன்றாக கருதுகிறோம் . இப்பதிவு ஒரு தொகுப்பு மட்டுமே. ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டு பலரால் பகிரப்பட்ட தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு தேவையான தகவலை மேலும் பல மக்களுக்கு நீரோடை வாசகர்கள்...

panai maram kaappom palm tree benefits 1

பனைமரம் நன்மைகள் | பனை மரம் காப்போம்

பனைமரம் ஏறத்தாழ 108 நாடுகளில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கள் எடுக்க தடைச்சட்டம் உள்ளது. இதனால் பனைமரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்த வரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. அதன்பிறகு, பனை...

athi maram athisaya maram payangal 3

அனைத்தும் தரும் அத்தி மரம்

அத்தி மரம் பால் முதல் பட்டை வரை… அத்தி மரம்… அத்தனையும் நமக்கு கிடைத்த வரம்! காணக் கிடைக்காதது கிடைத்தால்… அதை ‘அத்திப் பூத்தாற்போல’ என்பார்கள். காரணம், அத்தி மரத்தில் பூ பூப்பது, கண்ணுக்குத் தெரியாமல் நிகழும். அத்தி மரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய்,...

itralian honey bee business 0

வருமானம் தரும் இத்தாலியத் தேனீ

தேன்… இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப்பொருளாக… என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான்… கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. யாருக்கு தேன் தேவைப்பட்டாலும்… ”சுத்தமான (கலப்படமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்?”...

elumichai saagupadi 0

எலுமிச்சை சாகுபடி

எலுமிச்சையில் வாரம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம் Elumichai Saagupadi திண்டுக்கல் அருகே கோட்டைப்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெ.சரவணன் ஒரு ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்தார். இவர் “ராஜமுந்திரி” என்ற நாட்டு ரகத்தை கன்றுக்கு ரூ.50 வீதம் வாங்கினார். 2 அடி ஆழம் 2 அடி அகலம் உள்ள...