பன்னிரண்டு ராசிகள் – 12 Rasikal Tamil

பன்னிரண்டு ராசிகள் – 12 Rasikal Tamil

 1. மேஷம் – Aries
 2. ரிசபம் – Taurus
 3. மிதுனம் – Gemini
 4. கடகம் – Cancer
 5. சிம்மம் – Leo
 6. கன்னி – Virgo
 7. துலாம் – Libra
 8. விருச்சிகம் – Scorpio
 9. தனுசு – Sagittarius
 10. மகரம் – Capricorn
 11. கும்பம் – Aquarius
 12. மீனம் – Pisces

 

பன்னிரண்டு ராசிகள் - 12 Rasikal Tamil

கிழமைகளும் கிரகங்களும்,

 1. ஞாயிறு – சூரியன்
 2. திங்கள் –  சந்திரன்
 3. செவ்வாய் – செவ்வாய்
 4. புதன்  – புதன்
 5. வியாழன்  – குரு
 6. வெள்ளி –  சுக்கிரன்
 7. சனி  – சனி
 8. இராகு (நிழல் கிரகங்கள்)
 9. கேது (நிழல் கிரகங்கள்)

Astrology – ஜோதிடம்

பன்னிரண்டு ராசிகளும், ஒன்பது கிரகங்களும் மற்றும் இருபத்தேழு நட்சத்திரங்களும் ஒரு மனிதனின் பிறந்த நேரத்தை பொறுத்து அமைகிறது. அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.

மொத்தம் இருபத்தேழு நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு பாதங்கள் உள்ளன. அதில் மூன்றின் மடங்கில் வரும் நட்சத்திரம் மட்டும் தன் பாதத்தைப் பொறுத்து  இரண்டு ராசிகளுக்கு கீழ் வரும். ஒவ்வொரு ராசிக்கு கீழ்  மூன்று நட்சத்திரங்கள் அடங்கும்.
இதன் விரிவாக்கத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

You may also like...