Monthly Archive: January 2011
நீ, என் மேல் கொண்ட காதல் என்னும் சமுத்திரத்தை உன் இதயக் குடுவையில் அடைக்க முற்ப்படாதே, கல்லாய் போன உன் இதயத்தில் ஒரு துளி ஈரம் (கல்லுக்குள் ஈரம் ) சம்மதங்கள் …….. ஆனால் இங்கு சமுத்திரம் எனும் என் காதல் தாங்காது காதலியே !,? –...
மானிடரைப் படைப்பது பிரம்மன் என்ற கூற்று எனக்கில்லை, அம்மா நீ என்னை வடித்ததால் ! உன் முகமே காட்சிகளாய் , உன் மடி உறக்கமே சொர்க்கமாய், நீயே உலகமாய் நான் வாழ்ந்த அந்த பொற்காலம் வேண்டும் எனக்கு மீண்டும் மீண்டும்…… மழலையாய் தாய் தன் மகவை பார்ப்பது...
செல்லப் பிராணிகளை படுக்கையறையில் உறங்க வைக்கத் தெரிந்தவன்,பெற்றவரை அவர் நிரந்தர உறக்கம் வரை தலைசாய்த்து தினம் தினம் கிடைக்கும் நிம்மதி உறக்கம் கூட கிடைக்கப் பெறாத நிலையில் மூன்றாவது வீதியில் ஏதோ ஓர் ஒலைக்குடிசையிலோ, முதியோர் இல்லத்திலோ விட்டுவிட்டு, மனைவிக்கு மாணவனாகி,!! தான் பெற்ற மகவையும் ,...
அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்,அதற்க்கு முன் நமது உழவர்களின் நிலை பற்றி சில வரிகள் சொல்ல வேண்டிய தருணம். pongal vaazhthu uzhavan kavithai அன்று செங்குருதி சுண்டலிலும் ஏர் பிடித்து உழவு செய்து அறுவடைக்கு மட்டுமே காத்துக் கிடந்த உழவன் . இன்றும் காத்திருக்கிறான் மழைக்காக, நீர்...
நீ மனதை எத்தனை நாள் மூடி (பூட்டி) வைத்தாலும் உன் மனக் கதவின் முன் காத்திருப்பேன் காவல்காரனாக இல்லை , காதல் காரானாக. உன் சுவாசம் இல்லாத வாயுவை சுவாசிக்க மனம் சம்மதிக்காமல் இலைகளை உதிர்த்துக்கொண்டு வெறும் இலையுதிர்கால மரமாக காத்திருக்கிறேன் என் பிராண வாயுவே நீ...