Monthly Archive: February 2011
உன்னை காணும் நேரங்களில், என் பார்வையில் ஊறிய மை தீட்டி மனதில் நான் வரைந்த ஓவியம் உன் கண்கள். காதலுக்கு கவிதை தெரியாது என்றால் அது பொய் தான், ஒரு வேலை நான் ஊமையாய் பிறந்திருந்தாலும் கூட, உன் கண்கள் கண்டவுடன் மௌனத்திலும் கவிதை மழை பொழிந்திருப்பேன். உன் கண்களால்...
குடும்ப சூழ்நிலை காரணமாக காதலை ஏற்றுக்கொள்ளாத காதலியின் இதயம் துளைக்க முற்படும் வரிகள்….(நான் இறந்துவிட்டால்) naan iranthuvittaal நமது ஊர் கல்லறைத் தோட்டம் முட்கள் நிறைந்தது … நீ எனக்கு அஞ்சலி செலுத்த வரும்போது !! உன் பூ பாதம் முட்களால் தீண்டப்படும் என்பதால், என்னை, மின் மயானத்தில்...
பகலெல்லாம் காட்சிகளில் பிரயாணம் செய்து உனைத்தேடிய என் பார்வைகள் உறக்கத்தில் ஓய்வு எடுக்கவேண்டிய தருணம் … தூங்காமல் தன் நட்சத்திர தோழிகளுடன் நிலவே உனைத்தேடுகிறது. தினமும் நீ அணியும் ஆடையில் அரியணை கிடைத்த ஒரு நட்சத்திர தோழியின் முகவரி கிடைத்தால் போதும் உன்னை சிறை பிடிப்பது சத்தியம்....