Monthly Archive: July 2011
பிரம்மனே எப்படி முடிந்தது உன்னால் என் நிலவை பூமியில் படைக்க ? kaathal kavithai nila kavithai வெண்ணிலவாய் பூமியை சுற்றி வந்த நீ பூமியுள் சுற்றித் திரிகிறாயே ! பூமி வரை வந்து விட்டாய் என்னுள் வர மட்டும் தயக்கம் காட்டுவதேன் ? உன்னை நிரந்தரம்...
உன்னை நினைத்து நிலவை பார்த்தேன் வானம் புரியவில்லை, உன் கூந்தல் சாரல் உணர்ந்து பனிப்பொழிவை பார்த்தேன் மார்கழி புரியவில்லை. உன் பெயரை உச்சரித்து தமிழை பார்த்தேன் மொழியும் இனித்ததடி. உன் இதழ், கன்னம் ருசித்த என் உதடுகளுக்கு தேன் கிண்ணம் கூட சுவை மரத்தது(அறியாது). என் தெய்வத்...
காதல் பிரிவுத்துயர் தாங்கிய பெண்ணுள்ளம் வடித்த காவியாமாய் இக்கவிதையை எழுதியுள்ளேன். En penmai kaadhal karuvutraalum என் காதல் கருவுற்றாலும், மனதில் நீ மகவாய் வாழ்ந்து வந்தாலும், நீ இன்னும் என்னில் கூடு கட்டாத அதிசயப் பறவையாய் பறந்து திரிகிறாய். ஏங்கும் இந்த கிளைதனை அலங்கரிப்பது எப்போது....