Monthly Archive: April 2012
தன்னை மறந்து ( தோல்வி பயத்தில் ) தனிமையில் நின்று உன் வாழ்க்கையைப் பற்றியே யோசித்து சிலையாய்ப் போன நாட்களில் நானிருப்பேன் என்று உன்னிடம் ஊமையாய் இருக்கும் நம்பிக்கை என்ற வார்த்தையின் புலம்பல்களை கைவிடாதே ! உன்னிடம் தடைகள் இல்லாப் போராட்டத்தில் இலக்கு மட்டுமே கேள்வியாய் !...
மொழிகள் சுவைக்க தோன்றும் உன் பெயரை உச்சரிக்கும் என் உதடுகளைச் சுற்றி வட்டமிடும் தேனீக்கள் கூட்டம். theneekkal kavithai பயண நேரத்தில் பேனா (எழுதுகோல்) இல்லாமல் தவித்த போது, என் கைபேசியில் சேமித்து வைத்த வரிகளை உனக்கு அனுப்பிய கணம், உடனே ஒரு அழைப்பில் என் கவிதைக்கு...
தன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள். அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக சித்தரித்திருக்கிறேன். நீ போகும் இடமெல்லாம் நிழலாக நான் வர வேண்டும். இல்லையென்றால் நிழல்...