Monthly Archive: May 2012

un uzhaippai ulagam izhanthu vida koodaathu

உன் உழைப்பை இந்த உலகம் இழந்து விடக் கூடாது

உன் கூர்மையான விழிகள் கூட பாதை அமைக்கும், நீ முன்னேற யோசித்தால் போதும். உன் தேகம் தீண்ட சூரியன் உன்னிடம் அனுமதி கேட்க்கும் உன் தோள்கள் வியர்வை சிந்த சம்மதித்தால். விரல்களில் மறைந்திருக்கும் ஆயிரம் வித்தைகள் விளையாடும், மடக்கி வைத்த உன் விரல்களுக்கு விடுதலை கொடுத்தால். புத்தகத்தில்...

enakkaagave nee vendum

எனக்காவே நீ வேண்டும் – காதல் ஓவியம்

என் விரல்கள் தாங்கிய நூலில் பறக்கும் பட்டம் நீ என்று கூறினாய். என் விரல்களை நம்பி நீ நூலறுந்த பட்டமாகிவிடாதே.! உன்னவர்களுக்கும்  ஆறுதல் சொல்லி கண்ணீர் துடைக்கும் விரல் கொண்டவள் நீ. எனக்காகவே நீ வாழும் நேரம் – நான் தெளிந்த நீரோடை. மற்றவர் மனதில் நீ...

kaathal mazhai

காதல் மழை

நான் சோகத்தில் இருக்கையில்….. தினமும் என் உளறல்களை தூக்கிலிட்டு கொன்று விடுகிறேன், அது உன் நிம்மதி தீண்டாமளிருக்க.சொல்லவந்த என் சோகங்கள் மரணிக்கும் மூடப்பட்ட என் உதடுகளுக்கு முன்.உன்னில் உன்னை இன்பச்சிறையில் வைக்க மட்டுமே படைக்கப் பட்டவன் நான். சிகரங்கள் தொடும் துன்பங்கள், துருவங்கள் தாண்டிய இன்பங்கள் கலந்த...