Monthly Archive: September 2012

ammu kavithai chellamma paarvai kavithai

பார்வைகள் பதில் சொல்லும்

என் பனிச் சாரலே, ammu kavithai paarvaigal bathil sollum உன் பார்வை படும் போது மழைப் பிரதேச ஊசியிலைக் காட்டு மர உச்சியின் இலை நுனியில் அமர்ந்த பனித்துளி போல் பரவசமாகிறேன். கற்பணைக் கருவில் உன் காதலை சுமந்து கொண்டு தான் கவிதை படைக்கிறேன். மௌனம்...

pogaathe en uyire

போகாதே என் உயிரே

ஆயிரம் தான் உணர்வுகளை அனுபவித்து கற்பனையில் கோட்டை கட்டி வாழத் துடித்தாலும், உன் நினைவுகளில் மிஞ்சும் ரணத்திற்கு பதில் சொல்வது என்னவோ பிரிவு தான். காலக் கணிதமே நீ என்று இருந்தேன் கணக்கு போட்டு காலத்தை கழித்தாய் என்னோடு. கை பிடித்து நீ நடந்து, கனவோடு நான்...

en kaathal karuvoolame nee thaanadi

கவிதைக் கருவூலமே !

நீ என்னும் சமுத்திரத்தில் வேரூன்றிய கடல்வாசி நான்.என் சமுத்திரமே, நீ என்னை பிரிக்க முயன்று வற்றிப் போக நினைத்தாலும், உன்னை அந்த இயற்க்கை சம்மதிக்காது. சோகத்தில் சிரித்ததும் இல்லை, இன்பத்தில் அழுததும் இல்லை, உன் காதல் என்னை இரண்டையும் செய்ய வைக்கிறது. என் நீரோடையின் கருவூலமே –...