Monthly Archive: April 2015

காதல் மழை கவிதை

கேட்பாரற்றுக் கிடந்த தரிசு நில விரிசல்களின் மண்புழுதியாய் வீணாய்க்கிடந்த என்னில் பெய்த சாரல் மழை நீ ஒரு கனம் கூட எனைவிட்டுப் பிரியாதே காற்றோடு காற்றாய் முகவரி கலைத்துத் தொலைந்திடுவேன்

pirivu kanave kalaiyaathe

பிரிவு: கனவே கலையாதே

Pirivu Kanave Kalaiyaathe கனவில் நீ கற்பனையில் நீ நினைவுகளாய் தொடர்ந்தாலும் முடிவில் என் நிஜமான முடிவுகளாய், கனவே கலையாதே.  – நீரோடை மகேஷ்