Monthly Archive: November 2018
இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அவ்வலில் மீலாது நபி பண்டிகை கொண்டாட படுகிறது. இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த பொன்னால் “மிலாதுன் நபி” என்று தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உலகில் அமைதியும் சகோரகரத்துவமும் மேலோங்க பாடுபட்ட நபிகள் நாயகம் அவர்களை இறைத்தூதராக வணங்குவது சிறப்பு, அதே சமயம் அவரை கடவுளாக...
கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து மலர்க்கோலமிட்டு கொண்டாடுவது சிறப்பு. அந்நாளில் பொரியும் அவலும் வெல்லப்பாகுடன் கலந்து சிவனுக்கு படைத்தது வழிபடுவது வழக்கம் karthigai deepam sirapamsam. வெளிச்சம் தரும் கார்த்திகை முதல் நாளான...
கந்த சஷ்டி சிறப்பு தீபாவளிக்கு அடுத்த நாளான அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி ஆகிய ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முதல் நாளான பிரதமை அன்று அதிகாலை ஆற்று நீரென்றால் எதிர்முகமாக, கிணற்று நீரென்றால் வடக்கு...
தீமை போக்கி நன்மை தரும் தீபாவளி நம்மால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மட்டுமல்லாது வெற்றியின் அடையாளமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். தீபாவளியை தீப ஒளி என்றும் குறிப்பிடுவதுண்டு. தீமை அழிந்து நன்மை பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை பின்னணி...