Monthly Archive: February 2019
சோற்றுக் கற்றாழையின் மடல்களில் உள்ளே காணப்படும் இலைச் சாறு மனித உடலின் ஏற்ப்படும் பல்வேறு வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் இதை மருந்துக்காகவே விளைவிக்கிறார்கள். பெரும்பாலான மருந்துகளில் இது சேர்க்கப்படுகிறது. இதைக்கொண்டு முழுமையாகவே சில மருந்துகள் செய்யப்படுகின்றன psoriasis hair growth aloes. ...
அவளின் சோகத்திற்காக இரவல் கொடுத்த நினைவுகளிடம் திரும்பி செல்கிறேன். தொலைத்து விட்டேனோ என்ற சந்தேகத்தில் ? ……… இரவலுக்கு நினைவுகளை மட்டும் அனுப்பியிருந்தால் கவலை கொள்ளேன். – நீரோடைமகேஷ்
பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது....
நீரோடை நடத்திய மார்கழி கோலப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் கலந்துகொண்டவர்கள் பதிவிட்ட கோலங்களில் கீழ்க்கண்ட கோலத்திற்கு பரிசு வழங்கப்படுகிறது vilambi margazhi kolap potti mudivugal. கலந்துகொண்டு பரிசினை பெரும் பாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தங்களின் ஆதரவை வரும் போட்டிகளில் நாடும் நீரோடை...
முன் வரையற்ற மணல் வெளி அலை ததும்பித் தளர்ந்து நிற்கிறது வான் un tamil kavithai. நெற்றி வழிந்த உப்புநீர் மேல் சுண்டுகளிலிருந்து வீழ வீழக் காற்று புதைந்த சுவடுகளின் குழிவிலிருந்து முளைக்கின்றன நாவற் பழங்கள். சிவந்த நீரோட்டத்தினடியில் உன் நிறத்தில் உருள்கின்றன கூழாங்கற்கள். வரியோட்டமாய் நகரும்...
இயற்க்கை தந்த வருமாம் ஆவாரம் செடி வளர்க்க எந்த முதலீடோ, நேரமோ ஒதுக்க தேவையில்லை. அதுவாக இயற்கையில் வளர்ந்து நமக்கு பலவிதங்களில் பயன் தருகிறது. ஆவாரை இல்லை, பட்டை, பூ, விதை என அனைத்துமே ஏதோனும் ஒரு விதத்தில் நமக்கு பயன் தருகிறது. சில சம்பிரதாயங்களுக்கு ஆவாரஞ்செடி...