Category: நந்தகுமார்

thadagai tamil story 0

தாடகை – தமிழ் கதை

அந்திக்கருக்கல். ஒற்றையடிப்பாதையின் வழக்கமான மென் தோல் பிருபிருப்பு, ஒவ்வோர் காலடியிலும் செருப்பின் கீழ் சதையை ஊடுருவிக் கொண்டிருந்தது. தேங்கலில்லாத நீரின் ஓட்டத்தில் சிறுபிள்ளைகளின் குழைவு. மதகில் அவிழ்த்துப் பொங்குகையில், கைகளைத் தூண்டி அழைக்கிறது. நித்திய சூலியாய் நின்றிருந்தது வேம்பு. பட்டையிலிருந்து ஒழுகும் பிசின் நீர்த்துமியைத் துழாவி, இரவின்...

paravai enum sol 0

எனும் சொல் – விழிப்புணர்வு கவிதை

ஒரு நெருக்கமான வாதையுடன் அருகில் வந்தமர முயற்சித்தது பறவை வெட்டுண்ட கால்களுக்கடியில் புதைமணலாலான பெரு நகரம் அங்கு மக்கள் மீள மீளக் குடித்துக் கொண்டே இருந்தனர் நகர் நடுவில் ஒரு சிதைந்த கோவில் ஆம் மிக நெருக்கமான என் பறவை என்னைப் போலவே மையப் போதமற்ற புளிப்பூறிய...

madalai 0

மதலை – சுவாரசியமான தமிழ் கதை

இருளுக்குள் செல்லும் பொழுதெல்லாம் அதை உணர்கிறேன். என் அறையின் கதவிடுக்குகளின் வழியே கனத்த திரவமாக வழிந்து உள் நுழையும் கருமை.வீட்டின் முன் இருக்கும் விளையில் மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையில் அரவம் போல சுருண்டு கிடக்கிறது. சுவர்க்கோழியின் அகவல், இருட்டுடன்முயங்கும் நொடியில் அடிப்பாதங்களில் ஊறல் போல அதை அறிகிறேன். தெள்ளத்...

un tamil kavithai 0

உன் – நீரோடை கவிதை

முன் வரையற்ற மணல் வெளி அலை ததும்பித் தளர்ந்து நிற்கிறது வான் un tamil kavithai. நெற்றி வழிந்த உப்புநீர் மேல் சுண்டுகளிலிருந்து வீழ வீழக் காற்று புதைந்த சுவடுகளின் குழிவிலிருந்து முளைக்கின்றன நாவற் பழங்கள். சிவந்த நீரோட்டத்தினடியில் உன் நிறத்தில் உருள்கின்றன கூழாங்கற்கள். வரியோட்டமாய் நகரும்...

iravugal kavithai

இரவுகள்

சிறிதும் பெரிதுமாய் கூந்தல் இழைகளை சேமித்துக் கொண்டே இருக்கிறேன் தலையணை இடைவெளிகளில் அனைத்தும் கவுச்சியை ஒருஉருவமாக்கி கொள்ள முயல்கையில் கால்களை சுற்றி படர்கிறது உன் நிழல். போர்த்திக் கொண்டிருந்த அடிப்பாவாடை நுனிகளில் ஈரம்,கண்ணாடிப் பாட்டில்களுக்குள் அகப்பட்டு மிதக்கும் தலை பிரட்டைகளை வாரி வாரி உண்கிறது இரவு,மெல்ல தலை...

Mayanathi 0

மாயநதி

உன் உள்ளாடைகளின் நுனிகளை அதக்கி வைத்துக்கொள்கிறேன்அதில் ஊறும் சாம்பல் வண்ணத்தை புண்ணிற்குள் வைத்து இறுக்கமூடுகிறேன் maya nadhi.குருதியோட நதிக்கரையில் பாதங்கள் முழுக்கிக் காத்திருக்கிறேன்.இந்நதிக்கப்பால் நீ  குளித்து விட்டுச்சென்ற தூவாலைகள்சலசலக்கின்றன.பல்லாயிரம் ஸ்டிக்கர் பொட்டுகளால் நிரம்பி வழிகிறது என் ஆடி. பிம்பங்களுக்குள் நிறைந்து பெருகுகிறது இரவின் மழை.இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது...