வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி
பயன்கள் (மருத்துவ குறிப்புகள்) கர்ப்பிணி பெண்கள் வாரம் ஒரு முறையாவது வாழைப்பூவில் பொறியல், வடை அல்லது கூட்டு சமைத்து சாப்பிடுதல் நல்லது. வாழைப்பூவை அன்றாடம் சேர்த்துக்கொண்டால், அல்சர் பிரச்னை வராது மேலும் மலச்சிக்கல் தீரும். கண்களுக்கும் மக்களுக்கும் ஆரோக்கியம் தரும். பொட்டாசியம் சத்து உள்ளதால் இதயத்திற்கு நல்லது – banana flower recipe tamil. தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – தேவையான அளவு...


