ஒரே ஜாதி (கொரானா கால கதை)
சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்கள் வழங்கிய மனதை வருடும் கொரோனா கால நடைமுறை சிறு கதை – tamil kathai korona kalam ராணி ரோட்டையே சுற்றி, சுற்றி வந்தது. மனித நடமாட்டமே இல்லாத தெருக்கள். வாகன போக்குவரத்து இல்லாத சூழல். அதுக்கு ரொம்பவும் பிடித்து தான்...