வார ராசிபலன் ஆனி 27 – ஆனி 32
ஆனி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal july-11 to july-17 மேஷம் (Aries): இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். சில சமயங்களில் சிக்கலில் இருப்பீர்கள். நீண்ட நாளைய பிரச்சினை முடிவுக்கு வரும். குடும்பத்தில் குழப்பங்கள்...