தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 02
சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-02 திருச்சியில் தியாகு மத்திய நூலகத்தில் நூலகராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நந்தினி அப்போது சின்ன பெண் .. ஒன்பது.. பத்து வயதிருக்கும். ஐந்தாவது படித்துக்...