கவிதை தொகுப்பு 54
திருப்பூரை சேர்ந்த கவிஞர் தேவிகா அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu-54 மண்ணோடு விளையாடி.. மழையில் நனைந்தாடி..வெயிலால் வியர்வையோடி..அக்கம்பக்கம் உரையாடி..அந்திப்பொழுதில் வீட்டை நாடி..குடும்பத்தோடு குதித்தாடி..குறைகளை கடந்தோடி..இன்முகம் திகழ்ந்தாடி..இருப்பவைக்குள் இயல்பாடி..எதார்த்தங்கள் ததும்போடி..புரிதலால் புகழ்பாடி..அனுபவத்தின் அறிவோடி..பக்குவமாய் வசைபாடி..பகட்டில்லாத பார்வையோடி..பாமரனாய் வாழ்ந்தோடி..வம்சங்களுக்குள் வளைந்தாடி..வரலாற்றில் சிறந்தோடி..முறையாய் வாழ்ந்து முற்றுப்பெற்றமுன்னோர்களுக்கு இவ்வரிகளை...