தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 07
சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடரின் நிறைவுப்பகுதி “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-07 திருமணமாகி இலண்டன் வந்ததும், வெளிநாட்டு வாழ்க்கை மிகவும் பிரமிப்பாக இருந்தது நந்தினிக்கு. அவளுள் காணாமல் போயிருந்த குழந்தைத்தனம் மீண்டும் எட்டிப்பார்க்க, குதுகலமாக ஒவ்வொரு...