நாலடியார் (14) கல்வி
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-14 அறத்துப்பால் – இல்லறவியல் 14. கல்வி செய்யுள் – 01 “குஞ்சி அழகும் கொடுந் தானைக் கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகும் அல்ல – நெஞ்சத்துநல்லம் யாம் என்னும் நடுவு...