கதை சொல்லி போட்டி 2 முடிவுகள்
நீரோடை கதை சொல்லி போட்டி II கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றது, போட்டியின் நடுவர்களாக பொதுவாக அறிவிக்கப்பட்ட போட்டி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது பெரியவர் கதைகள் மற்றும் சிறுவர் கதைகள் என தனியாக பிரிக்கப்பட்டு வெற்றியாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. கலந்து கொண்ட அனைவரையுமே வெற்றியாளர்களாக கருத்தும் வகையில்...