வார ராசிபலன் சித்திரை 13 – 19
சார்வரி வருடம் பற்றி வாசிக்க மற்றும் முக்கிய தினங்கள் பற்றி அறிந்துகொள்ள சொடுக்கவும் – rasi palangal april 26 – may 02. மேஷம் (Aries): புதன் பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும், வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும், பணவரவு நன்றாக இருக்கும்....