நெடுவாசல்
அறவழியில் மட்டுமல்ல… அறிவியல் வழியில் போராட வேண்டிய தருணம் இது… நெடுவாசல் போராட்டத்தை பல வழிகளில் பலப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவென்று வரலாற்றை உற்று ஆராய்ந்து பார்ப்பது தான் சிறந்த முறையாக இருக்கும் neduvaasal hydro carbon project....