Category: அழகு குறிப்புகள்

arivu ilai neeli

அவுரி இலை – நீலி

அவுரி இலைகள் சாயம் ஏற்ற மட்டும் பயன்படகூடியதல்ல மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது .இயற்கையாக கிடைக்கும் மிக சிறந்த மலமிளக்கி . 18 வகை விஷங்களை நீக்கும் வல்லமை பெற்றது. ஆயுர்வேதத்தில் இதனை நீலி என்று சொல்வார்கள் . கப வாத நோய்களை தீர்க்கும் ,விஷத்தை...

face color beauty tips in tamil

எல்லா வகையான முகமும் பளபளக்க மினுமினுக்க

பெண்கள் எல்லோரும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.நல்ல வெள்ளையான சருமம் பெற்றவர்கள் மட்டும் அழகானவர்கள் அல்ல, வெள்ளையோ, கருப்போ, அல்லது மாநிறமோ முகமானது முகபரு, கரும்புள்ளி, தழும்பு ,மரு மற்றும் மங்கு இல்லாமல் இருந்தாலே முகம் பிரகாசமானதாய் இருக்கும். அவ்வாறு இருக்க பார்லர் மூலம் தற்காலிகமாக தீர்வு தேடுவதை...

natural solution for hair loss

தலை முடியும் தலையாய பிரச்சினையும் – இயற்கை தீர்வு காண்போம்

அந்த காலங்களில் 50,55 வயது ஆனால் தான் மெல்ல மெல்ல வெள்ளைமுடி எட்டிப்பார்க்கும். ஆனால் இன்றோ 20,25 வயதிலேயே இளநரை, முடிஉதிர்தல்,உடைதல்,பொடுகு போன்ற கேசம் குறித்த பிரச்சினைகள் பலரை பாடாய் படுத்துகிறது. ​இளநரைக்கு வண்ணசாயங்கள் (டை) அடிப்பதால் முடிக்கு மட்டும் அல்ல முடியின் வேருக்கும் பாதிப்பு உண்டாகிறது...

face wash tips

அகத்தின் அழகை வெளிபடுத்தும் முகத்திற்கு

அகத்தின் அழகு முகத்தில் என்று சொல்லுவார்கள் அப்படி பட்ட முகத்தை பராமரிக்க சில குறிப்புகள்… Face wash tips • எப்போதுமே சருமத்திற்கு ஏற்றவாறான ஃபேஷ் வாஷை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களின் சருமத்திற்கு ஏற்றதை தேர்ந்தெடுக்க வேண்டும்....

pineapple cares our beauty

சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி

சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப் பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம். * அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். மின்னும் உங்கள் சருமம் மின்னலையும்...