நீரோடை இலக்கியச் சந்திப்பு 4 (May 18 6PM)

நீரோடை இலக்கியச் சந்திப்பு மூன்றாம் நிகழ்வு Google Meet இல் சிறப்பாக நடைபெற்றது.  இணையவழியாக கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி – ilakkiya santhippu 4.

கலந்துகொள்ள இங்கே சொடுக்கவும் meet.google.com/qiu-cuty-hwh 

Or dial: (US) +1 929-299-3793 PIN: 794 996 643# 

More numbers: t.meet/qiu-cuty-hwh

இலக்கிய சந்திப்பு

Google Meet வாயிலாக வரும் சனிக்கினுகிழமை 18 மே மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்..

நாட்டுப்புறப்பாடல்

கவியரங்கம்

கவிஞர் கி.கலைதாசன் எழுதிய உணர்வின் விதைகள் கவிதை நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகிறார் பேராசிரியர் போ. மணிவண்ணன்.

கதை நீரோடை என்ற பெயரில் கதை கேளு நிகழ்ச்சியில் தாரகை அவர்கள் கதை செல்லவுள்ளார்.

ஆசிரியர் மற்றும் கதை சொல்லி செசிலி அவர்கள் இரண்டு ஒருநிமிடக்கதை செல்லவுள்ளார்.

கூகுள் சந்திப்பில் (Google Meet) நடைபெறும் இந்த இணையவழி நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமென நீரோடை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

https://meet.google.com/qiu-cuty-hwh

இணையத்தில் இணைவோம்..

You may also like...