கணிபொறி மேடையில் கணித மேதை

கணித ஏட்டை மட்டுமே
நிரப்பத் தெரிந்த
என் பள்ளிப் பருவ நிறுவல்கள் . kanipori medaiyil kanitha medhai
இன்று ! ! !
கணிபோறித் திரையில்
கற்பனைத் திரையை நிறுவிக்கொண்டு ! !

kanipori medaiyil kanitha medhai

மன்னிக்கவும்
இது என் தலைக்கனமோ !
தற்பெருமையோ !
இல்லை அந்த கடவுளுக்கே
வரங்கள் தரும் மன நிறைவு பெற்றவன் நான்.

kanipori medaiyil kanitha medhai

– நீரோடைமகேஷ்

You may also like...

1 Response

  1. Hi bloggers/webmasters submit your blog/websites into http://www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends….

    http://www.ellameytamil.com