மரங்களின் மகிமை

  • மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்
  • ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்
  • மூன்று சிலிண்டரின் விலை2100 ரூபாய்
  • ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது
  • ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது

இவ்வளவு விலை உயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது.

planting tree and importance

அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்.

இனியேனும் மரங்கள் என்னும் அட்சய பாத்திரத்தை அழிக்க விடாமல் தடுத்து அதை காக்க உறுதி எடுப்போம்.

அடிக்கடி  சமூக வலைத்தளங்களில்  இந்த செய்தியை பகிர்வோம்…❗

You may also like...