விழுவது வீழாமல் இருப்பதற்கு

நீ கீழே விழும் ஒவ்வொரு முறையும் மனதில் இருத்த வேண்டிய வாக்கியம்.

vetri thannambikkai varigal- Vetri Thannambikkai Varigal

Vetri Thannambikkai Varigal

விழுந்து விட்டோமோ என்று பயந்தால் உனக்கு வெற்றி வெகு தூரம்.

எழுந்துவிடவே என்று எண்ணினால்,

அப்பொழுதே மனதளவில் வேண்று விட்டாய் என்று பொருள்.

நாள்தோறும் செய்யும் உண்ணுதல் உடுத்துதல் போல

முயற்சியையும் செய்து பார்! வெற்றி நிச்சயம்.

வெற்றி என்ற நம்பிக்கை உன்னை 99%  வெல்ல வைக்கும்
ஆனால்
தோல்வி என்ற பயம் உன்னை 100% தோர்க்க வைக்கும்.
எது வேண்டும் ?
நீயே முடிவு செய்துகொள். vetri thannambikkai varigal- Vetri Thannambikkai Varigal

 

 – நீரோடை மகேஷ்

You may also like...