எப்பொழுது தண்ணீர் குடிக்கணும் குடிக்ககூடாது

குடிக்க வேண்டிய தருணங்கள்; right time drink water

* காலையில் எழுந்தவுடன்.
* சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு.
* சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் பின்பு.
* சூடான பானம் குடிக்கும் முன்பு.
* வெயில் காலங்களில்  அதிகம் தேவை.
* குளிர் காலங்களில் தாகம் எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் தேவை.

right time drink water

குடிக்ககூடாது ;

* சாப்பிடும் முன்பு.
* சாப்பிட்ட உடனே,
* உடற்பயிற்சி செய்த உடன்.
* ஓடிவந்த உடன் (அதிகாலை ,நடைபயிற்சி ).
* சுடன பானங்கள் குடித்த உடன் (உதாரணம் -தேநீர்,காபி ).
* குளிர் பானங்கள்  குடித்த பின்பு.

right time to drink water

You may also like...