அருகம்புல் சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

நாள்தோறும் , காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவுகளை  சாப்பிடலாம் Bermuda benefits.

அருகம்புல் சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

* நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
* இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
* வயிற்றுப் புண் குணமாகும்.
* இரத்த அழுத்தம்  சரியாகும் .
* நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
* சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
* நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
* மலச்சிக்கல் நீங்கும்.
Bermuda benefits
* புற்று நோய்க்கு நல்ல மருந்து.
* உடல் இளைக்க உதவும்.
* இரவில் நல்ல தூக்கம் வரும்.
* பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
* மூட்டு வலி நீங்கும்.
* கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
* நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போல் இருக்கும்.

Bermuda benefits

You may also like...

1 Response

  1. Nimalan says:

    அருமையான பதிவு! 🙂