கடைக்கண் பார்வை

கடைக்கண்ணால் பார்த்த நீ
கண் வைத்து பார்க்கத் தொடங்கிய

நாள் முதல் நான் சிறை பிடிக்கப் பட்டேன்.

kadaikkan paarvai

பெண்ணே உன் கண்களின் ஈர்ப்பை
வருணிக்க வார்த்தைகள் இல்லையடி,
வரையறுக்க நான் கண்ணதாசனும் இலையடி !

உன்னைவிட, என்னை சிறை பிடித்த
உன் கண்களிடம், என் நேசிப்பும்
உன்னதம் உண்மை தான்.

 – நீரோடைமகேஷ்

You may also like...